Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சுஹகம் புதிய தலைவராக மோஹட் ஹிஷாமுடின் முகம்மது யூனுஸ் நியமனம்
தற்போதைய செய்திகள்

சுஹகம் புதிய தலைவராக மோஹட் ஹிஷாமுடின் முகம்மது யூனுஸ் நியமனம்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 06-

மலேசிய மனித உரிமை ஆணையமான Suhakam-மின் புதிய தலைவராக அப்பீல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மோஹட் ஹிஷாமுடின் முகம்மது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மோஹட் ஹிஷாமுடின்- னின் நியமனம் ஜுலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மூன்று வருட தவணைக்குரிய அவரின் நியமனத்தை மாமன்னர் அங்கீகரித்துள்ளதாக அரசாங்க தலைமைச் செயலாளர் தன் ஸ்ரீ ஸுகி அலி தெரிவித்துள்ளார்.

மோஹட் ஹிஷாமுடின், கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையில் சுஹகம்- மின் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்