Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சார்டினில் புழுக்கள்
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சார்டினில் புழுக்கள்

Share:

ஜொகூர் பாரு, ஏப்ரல் 25-

ஜொகூர், பங்குனான் சுல்தான் இஸ்கன்டார் (BSI) -வில் சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சார்டின் டின்களில் Anisakis spp. parasitic வகையை சேர்ந்த புழுக்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வகை புழுக்கள் கலந்திருக்கு உணவை உட்கொள்வதால் கடுமையான வயிற்று வலி, வாந்தி, குமட்டல் ஆகியவை ஏற்படக்கூடும்.

கடந்த மார்ச் 27 ஆம் தேதி சம்பந்தப்பட்ட இடத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையில் 84,000 வெள்ளி மதிப்பிலான 16,320 கிலோகிராம் சார்டின் டின்களை மகிஸ் எனப்படும் ஜொகூர், மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் சோதனை சேவையின் அதிகாரிகள் கைப்பற்றினர்.

இச்சம்பவத்தின் போது சார்டின் டின்களின் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பட்டிருந்த வேளை அதில் parasitic வகையை சேர்ந்த புழுக்கள் கலந்திருப்பது கண்டெடுக்கப்பட்டதாக ஜொகூர், Maqis - யின் இயக்குநர் எடி புத்ரா முகமது யுசோப் மேலும் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்