பினாங்கு, ஜார்ஜ்டவுனில் உள்ள ஒரு கேளிக்கை மையத்திற்கு வெளியே நேற்று முன்தினம் பின்னிரவில் பெண் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட தகராற்றில் ல் ஒரு பெண் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு பின்னர் காலை 7.30 மணிக்கும் நள்ளிரவு 12.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஜார்ஜ் டவுனில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் மூன்று வெவ்வேறு இடங்களில் 21 க்கும் 29 க்கும் இடைப்பட்ட வயதுடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர் என்று தீமூர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி சொபியான் சந்தோங் தெரிவித்துள்ளார்.
பிடிபட்டவர்களில் மூவர் எராமின் 5 வகையைச் சேர்ந்த போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று எசிபி சொபியான் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


