Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பு
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பு

Share:

கோலாலம்பூர், ஜூலை 04-

புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள KEMAS எனப்படும் சமூக மேம்பாட்டு இலாகாவின் பாலர் பள்ளித்திட்டத்தை மூடுவதற்கு டிஏபி முயற்சி செய்து வருவதாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் அராவ் எம்.பி. ஷாஹிதன் காசிம் இன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

ஷாஹிதன் காசிம் - மின் இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
ஷாஹிதன் - னின் இந்த கடுமையான குற்றச்சாட்டைத் தொடர்ந்து DAP நாடாளுமன்ற உறுப்பினர்கனான தெரேசா கோக் / ஆ ர் எஸ் என் ரேயர் / மற்றும்சியர்லீனா அப்துல் ரஷீத் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இது பெரும் சர்ச்சையாக மாறியதில் நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்