Jun 30, 2026
Thisaigal NewsYouTube
ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

Share:

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைவதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிற்கு ம.இ.கா விரைவில் பதிலளிக்கவில்லை என்றால், அவர்கள் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாகவே கருதப்படும் என அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 14-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மார்ச் 23 அன்று ம.இ.கா-விற்கு அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. ம.இ.கா கடந்த ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதியே கூட்டணியில் இணைய விண்ணப்பித்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகத் தக்கியுடின் கூறியுள்ளார்.

இருப்பினும், தாங்கள் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்கவில்லை என்றும், தற்போது வரை பாரிசான் நேஷனல் கூட்டணியிலேயே நீடிப்பதாகவும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அண்மையில் திட்டவட்டமாகத் தெரிவித்து இருந்தார்.

Related News

வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான மானிய விலை ஆரோக்கியப் பரிசோதனை நாளை முதல் தொடக்கம்

வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான மானிய விலை ஆரோக்கியப் பரிசோதனை நாளை முதல் தொடக்கம்

காஜாங் சூட்கேஸ் கொலை வழக்கு: பெண் தலையில் வெட்டப்பட்டு உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் அம்பலவமானது

காஜாங் சூட்கேஸ் கொலை வழக்கு: பெண் தலையில் வெட்டப்பட்டு உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் அம்பலவமானது

பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை

பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை

எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்

எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "அரசியல் என்பது சேவைக்கானதே" – புக்கிட் பெர்மாய் வேட்பாளர் முகமது ஷஃப்வான் அனி உறுதி

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "அரசியல் என்பது சேவைக்கானதே" – புக்கிட் பெர்மாய் வேட்பாளர் முகமது ஷஃப்வான் அனி உறுதி

ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவம்: ஜூலை 4-இல் பால்குடம், தேர்த்திருவிழா; நாளை புஷ்பாஞ்சலி

ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவம்: ஜூலை 4-இல் பால்குடம், தேர்த்திருவிழா; நாளை புஷ்பாஞ்சலி