Mar 20, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் சனிக்கிழமையன்று ஹரிராயா பண்டிகை கொண்டாடப்படவுள்ளது
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் சனிக்கிழமையன்று ஹரிராயா பண்டிகை கொண்டாடப்படவுள்ளது

Share:

மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் வரும் சனிக்கிழமையன்று பெருநாள் பண்டிகையைக் கொண்டாடுவார்கள் என்று, அரச முத்திரைக் காப்பாளர் தான் ஸ்ரீ சையத் டானியல் சையத் அகமது அறிவித்துள்ளார்.

இன்று மாலை நாடு முழுவதும் உள்ள 29 இடங்களில் பிறை பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஷவ்வால் மாதப் பிறை தென்படாததைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆட்சியாளர்களின் ஒப்புதலோடு, மலேசிய மாநிலங்களுக்கான பெருநாள் பண்டிகை நாள், வரும் மார்ச் 21-ஆம் தேதி சனிக்கிழமை, நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இன்று வியாழக்கிழமை தொலைக்காட்சி நேரலையில் சையத் டானியல் அறிவித்துள்ளார்.

Related News

மேற்காசிய போர் பதற்றம் குறித்து அன்வார் - நரேந்திர மோடி ஆலோசனை / உடனடி போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தல்

ஐபோன் பயனர்கள் உடனடியாக மென்பொருளைப் புதுப்பிக்குமாறு எம்.சி.எம்.சி எச்சரிக்கை

போர்ட் டிக்சனில் பட்டாசு விபத்து: 17 வயது சிறுவன் கடும் காயம்

உலக அசாதாரண நிலைகளை மனதில் கொண்டு ராயா கொண்டாடுங்கள் – சிலாங்கூர் சுல்தான் அறிவுரை

சிங்கப்பூரில் மோசடி கும்பல்களுக்கு உதவும் மலேசியர்கள் – போலீஸ் எச்சரிக்கை

மனைவியின் மறைவு காரணமாக ராயா திறந்த இல்ல உபசரிப்பு இல்லை – சரவாக் முதல்வர் அறிவிப்பு