May 22, 2026
Thisaigal NewsYouTube
நான்காம் படிவ மாணவி கீழே விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

நான்காம் படிவ மாணவி கீழே விழுந்து மரணம்

Share:

சுங்காய் புலோஹ், மார்ச் 23.

சுங்காய் புலோஹ், புக்கிட் ரஹ்மான் புத்ரா- வில் உள்ள இடைநிலைப்பள்ளி ஒற்றில் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து நான்காம் படிவ மாணவி உயிரிழந்தார்.

நேற்று காலை 11.20 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடந்த இச்சம்பவத்தை திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்தியிருப்பதாக Sungai Buloh மாவட்ட போலீஸ் தலைவர் மோஹட் ஹாபிஸ் முஹம்மது தெரிவித்துள்ளார்.

மாணவி மரணம் குறித்து சமூக வளைத்தளங்களில் எந்தவொரு ஆருடத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று பொது மக்களை மோஹட் ஹாபிஸ் கேட்டுக்கொண்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு