Aug 5, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தில் பாஸ் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் கூறினார்
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்தில் பாஸ் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் கூறினார்

Share:

ஒற்றுமை அரசாங்கக் கூட்டணிக்குள் பாஸ் கட்சியை இணைக்க வேண்டாம் என சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சர் தியோங் கிங் சிங் கூறியுள்ளார். இஸ்லாம் அல்லாதவர்கள் பாஸ் கட்சியை ஏற்க இன்னும் தயக்கம் காட்டி வருவதாகவும் அது மதவாத்தை தூண்டும் ஒரு கட்சியாக் செயல்பட்டுக் கொண்டிருப்பதால், ஒற்றுமை அரசாங்க கூட்டணியில் அது இடம் பெறாமல் இருப்பது நல்லது என தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொலி வழி தெரிவித்துள்ளார்.

Related News