Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அம்னோ வேட்பாளருக்கும் வாக்களியுங்கள்
தற்போதைய செய்திகள்

அம்னோ வேட்பாளருக்கும் வாக்களியுங்கள்

Share:

DAP கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒரு புறம் வைத்துவிட்டு, வரும் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் அங்கம் வகிக்கும் அம்னோ வேட்பாளருக்கு ஆதரவளித்து வாக்களிக்குமாறு தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர் தியோ நீ சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

டிஎபி கட்சியை அம்னோ உறுப்பினர்கள் விரும்பாவிட்டாலும், ஒற்றுமை அரசாங்கம் என்ற பெயரில் எதிர்க் கட்சியாக விளங்கும் அக்கட்சிக்கும் வாக்களிக்கும் படி அம்னோவின் மூத்த செயற்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அமாட் மஸ்லான் தமது கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, தியோ நீ சிங் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Related News