Oct 13, 2026
Thisaigal NewsYouTube

கிழக்குக் கரை மாநிலங்களில் இடைவிடாத மழை

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், மார்ச். 08-

தீபகற்பத்தின் கிழக்குக் கரை மாநிலங்கள் குறிப்பாக கிளந்தானிலும் திரங்கானுவிலும் இம்மாதம் 12 ஆம் தேதி வரை இடைவிடாத மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் புதன்கிழமை வரை வீசும் என எதிர்பார்க்கப்படும் கிழக்கு திசைக் காற்றின் காரணமாக அந்நிலை காணப்படும் என மலேசிய வானிலை ஆய்வுத்துறை தலைமை இயக்குனர் முகமட் ஹிஷாம் முகமட் ஆனிப் தெரிவித்தார்.

MetMalaysia வானிலை நிலவரத்தைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வருவதோடு இடைவிடாத மழை எச்சரிக்கையை விடுக்கும். மார்ச் 11 ஆம் தேதி வரை தென் சீனக் கடலில் பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் காணப்படும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்