Jul 10, 2026
Thisaigal NewsYouTube
சென்னா சட்டமன்றத் தொகுதியை தக்கவைக்க அந்தோனி லோக் முடிவு: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
தற்போதைய செய்திகள்

சென்னா சட்டமன்றத் தொகுதியை தக்கவைக்க அந்தோனி லோக் முடிவு: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

Share:

ஜசெக பொதுச்செயலாளர் அந்தோனி லோக், வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் மீண்டும் சென்னா சட்டமன்றத் தொகுதியிலேயே போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் பினாங்கு மாநிலத்திற்கு மாறத் திட்டமிட்டுள்ளதாகப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜசெக மாநிலக் குழு மற்றும் மத்திய செயற்குழுவின் ஆதரவோடு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நெகிரி செம்பிலானில் கட்சி வசம் உள்ள 11 தொகுதிகளையும் தக்கவைத்து, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க முழு மூச்சுடன் செயல்படப் போவதாகவும் அந்தோணி லோக் உறுதியளித்துள்ளார்,

பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயோ மற்றும் லிம் குவான் எங் இடையிலான உட்கட்சிப் பூசலைச் சமாளிக்க அந்தோனி லோக் பினாங்கிற்கு மாறுகிறார் என சீன ஊடகங்கள் முன்னதாகக் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்