Aug 13, 2026
Thisaigal NewsYouTube
அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்
தற்போதைய செய்திகள்

அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்

Share:

ஈப்போ, ஜூலை.26-

ஈப்போ மாநகர் மன்றத்தைச் சேர்ந்த அமலாக்க அதிகாரி ஒருவர், பணியில் ஈடுபட்டிருந்த போது தாக்கப்பட்டு மிரட்டப்பட்ட சம்பவத்திற்கு ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈப்போ மேயர் Zamakhshari Hanipah வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பந்தப்பட்ட அதிகாரி, அபராத நோட்டீஸ் வழங்கியதற்காக, அவரை பின்தொடர்ந்து தொந்தரவு செய்து நபர் ஒருவர், பின்னர் அதிகாரியை மிரட்டியதுடன், ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த அமலாக்க அதிகாரி, சட்ட விதிமுறைகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறை அடிப்படையில் தனது அதிகாரப்பூர்வ கடமையை மட்டுமே நிறைவேற்றியதாகவும் Zamakhshari குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அதிகாரிகளுக்கு எதிராக வன்முறையோ, மிரட்டலோ விடுப்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி