Aug 13, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்
தற்போதைய செய்திகள்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்

Share:

கூச்சிங், ஜூலை.26-

அடுத்த மாநிலத் தேர்தலுக்குப் பிறகு அரசாங்கம் மாறும் பட்சத்தில், சிபு-மேற்கு கரைப் பாலத் திட்டம் பாதிக்கப்படக்கூடும் என்று சரவாக் மாநில முதல்வர் அபாங் ஜொஹாரி ஓப்பேங் எச்சரித்துள்ளார்.

400 மில்லியன் மதிப்பிலான இந்தப் பாலத் திட்டம், சிபு நகரையும் ஆற்றின் மறுகரையில் உள்ள பகுதிகளையும் இணைத்து போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சிபுவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற Parti Pesaka Bumiputera Bersatu மாநாட்டில் உரையாற்றிய அவர், தற்போதைய அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே அந்த பாலத்தின் கட்டுமானம் சாத்தியம் என்றும், மக்கள் தவறான முடிவை எடுக்கும் பட்சத்தில் அத்திட்டத்தை மறந்துவிடலாம் என்றும் Abang Johari குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சரவாக் மாநிலத்தின் மத்தியப் பகுதி வாக்காளர்கள், சிபு மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்கு மேலும் பல வளர்ச்சித் திட்டங்கள் வேண்டுமா என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related News

பாதுகாப்புக்கான சிசிடிவி  செயலிழப்பு — நகராண்மைக் கழகத்தின் மீது பொதுமக்கள் கேள்வி

பாதுகாப்புக்கான சிசிடிவி செயலிழப்பு — நகராண்மைக் கழகத்தின் மீது பொதுமக்கள் கேள்வி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை