Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஆபத்து நிறைந்த பகுதிகளை ஆராயும்படி உத்தரவு
தற்போதைய செய்திகள்

ஆபத்து நிறைந்த பகுதிகளை ஆராயும்படி உத்தரவு

Share:

கோலாலம்பூர் மாநகரில் மோனோரயில் இருப்புப்பாதையில் ராட்ஷச மரம் விழுந்த சம்பவத்தை தொடர்ந்து ரயில் இருப்புப் பாதையில் காத்திருக்கும் ஆபத்துகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளும்படி மோனோரயில், எல்.ஆர்.டி, எம்.ஆர்.டி போன்ற ரயில் சேவைகளை நிர்வகித்து வரும் Prasarana எனப்படும் Prasaranah Malaysia Berhad- நிறுவனத்தை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.

மரங்கள் சாயும் அபாயம் உட்பட இதர இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டிய சாத்தியமான பகுதிகளை, கோலாலம்பூர் மாநகர் மன்றத்துடன் இணைந்து Prasarana- இந்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்கான அதிகாரம் ஊராட்சி மன்றம் மற்றும் தனியார் வீடமைப்பு துறையினருக்கு உட்பட்டு இருப்பதால் விருப்பம் போல் பராமரிப்பு நடவடிக்கைகளை Prasarana மேற்கொள்ள முடியாது.

எனவே முதலில் இது குறித்து கோலாலம்பூர் மாநகர் மன்றத்துடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற அமைச்சர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.

Related News

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு