Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கே.எல்.சி.சி. எல்.ஆர்.டி. டிரான்சிட் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது
தற்போதைய செய்திகள்

கே.எல்.சி.சி. எல்.ஆர்.டி. டிரான்சிட் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஜன.2-

மின்சார சுயிஸ் பெட்டியில் தீப்பிடித்த சம்பவத்தை த் தொடர்ந்து கோலாலம்பூர், கே.எல்.சி.சி. LRT டிரான்சிட் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று மாலை 4.15 மணிக்கு ஏற்பட்ட தீச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த எல்.ஆர்.டி. ரயில் நிலையத்திற்கு ஜாலான் துன் ரசாக் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள் விரைந்ததாக அதன் உயர் அதிகாரி முகமட் அஸிமின் முகமட் ஜாஹிடி தெரிவித்தார்.

எனினும் வீரர்கள் விரைவதற்குள் ஆபத்து, அவசர உதவிப் பணியாளர்கள் மூலம் தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’