Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சரிந்துவரும் செல்வாக்கை அம்னோ மீட்டெடுக்க வேண்டும்.
தற்போதைய செய்திகள்

சரிந்துவரும் செல்வாக்கை அம்னோ மீட்டெடுக்க வேண்டும்.

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 8-

முன்னாள் தலைவர்கள், PKR மற்றும் DAP உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் முதலானோரைக் குறைக்கூறுவதை அம்னோவினர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதற்கு பதிலாக, மக்கள் மத்தியில் சரிந்துவரும் தனது செல்வாக்கை மீட்டெடுப்பதில் மட்டுமே, அக்கட்சி தீவிர முனைப்பைக் காட்ட வேண்டுமென, அம்னோ உதவித் தலைவர் டத்தூஸ்ரீ ஜொஹாரி கானி வலியுறுத்தினார்.

அம்னோ பலமாக இருந்தால்தான் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளான ம.சீ.சவும் ம.இ.காவும் பலமானதாக இருக்கும்.

மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதைப் பற்றி சிந்திப்பதைவிட, அம்னோ அதன் பலவீனங்களை களைவதிலும் கட்சியை மீண்டும் பலப்படுத்துவதிலும் முனைப்பு காட்ட வேண்டுமன, தோட்டத்தொழில்துறை மூலப்பொருள் அமைச்சருமான ஜொஹாரி கானிஅறிவுறுத்தினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்