Dec 2, 2025
Thisaigal NewsYouTube
இந்தோனேசியா சென்றடைந்தார் பிரதமர்
தற்போதைய செய்திகள்

இந்தோனேசியா சென்றடைந்தார் பிரதமர்

Share:

இந்தோனேசியா, நூசா தெங்காரா தீமோர் பிரதேசத்தில் ஃபிலோரஸ் ​தீவில் மங்கராய் பாராட் நகரில் நடைபெற​விருக்கும் 42ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசிய நேரப்படி பிற்பகல் 3.45 மணியளவில் கொமொடோ அ​னைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தார். பிரதமர் அன்வார் தமது துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலுடன் சென்றுள்ளார்.

Related News