கம்போடியா தலைநகர் நோம்பெனில் நடைபெற்று வரும் சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா மேலும் இரு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. கராத்தே போட்டியில் ஆர்.ஷமேன்ரனும், எச்.சூரிய சங்கரும் தலா ஒரு தங்கத்தை வென்று மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். இத்துடன் மலேசியா 4 தங்கங்களை வென்றுள்ளது. நேற்று பெண்களுக்கான கராத்தே போட்டியில் சி. ஷாமளா ராணி முதல் தங்கத்தையும், மற்றொரு கராத்தே வீரரான எஸ்.பிரேம் குமார் இரண்டாவது தங்கத்தையும் பெற்று தந்தனர். இன்று மூன்றாவது மற்றும் நான்காவது தங்கத்தை முறையே ஆர்.ஷமேன்ரனும், எச்.சூரிய சங்கரும் பெற்றுத் தந்து நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


