Mar 28, 2026
Thisaigal NewsYouTube
இணையம் மூலம் வேப் விற்பனைகள்: கண்காணிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

இணையம் மூலம் வேப் விற்பனைகள்: கண்காணிக்கப்படும்

Share:

புத்ராஜெயா, ஜூன்.07-

தற்போது இணையம் வழி மேற்கொள்ளப்படும் மின்னியல் சிகரெட் மற்றும் வேப் விற்பனைகளைக் கண்காணிக்குமாறு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

மக்களுக்கு, குறிப்பாக இளம் வயதினருக்குத் தீங்கு விளைவிக்கும் பல வகையான வேப் விற்பனை நடவடிக்கைகள் தற்போது இணையம் வழி நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யும் பொருட்டு வேப் விற்பனை குறித்த முழு அறிக்கையை எம்சிஎம்சி மூலம் தனது அமைச்சு தயாரிக்கும் என்று டத்தோ ஃபாமி தெரிவித்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி