Aug 6, 2026
Thisaigal NewsYouTube
நஜிபின் விண்ணப்பம் நிராகரிப்பு
தற்போதைய செய்திகள்

நஜிபின் விண்ணப்பம் நிராகரிப்பு

Share:

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் 1எம்.டி.பி நிதிமுறைக்கேடு தொடர்பாக தமக்கு எதிரான வழக்கை ஒத்தி வைக்குமாறு முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் செய்து கொண்ட விண்ணப்பத்தை புத்ரா ஜெயா, அப்பீல் நீதிமன்றம் நிராகரித்தது.
1எம்.டி.பி க்கு சொந்தமான 230 கோடி வெள்ளி நிதிமுறைக்கேடு குற்றச்சாட்டு தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை நஜிப் எதிர்கொண்டாக வேண்டும் என்று மூவர் அடங்கிய நீதிபதி குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோ ஹதாரியா சையத் இஸ்மாயில் தமது தீர்பில் தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற வழக்கில் விசாரணை நீதிபதி டத்தோ கோலின் லவ்ரேன்ஸ் செக்குய்ரா -வை வழக்கில் இருந்து நீக்குவதற்கு தாம் செய்து கொண்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அதன் மீதான மேல் முறையீடு முடிவடையும் வரையில் இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று நஜிப் அப்பீல் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது