Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மார்ச் மாதத்தில் வணிகக் குற்றங்கள் வெ.8.89 மில்லியன் இழப்பு
தற்போதைய செய்திகள்

மார்ச் மாதத்தில் வணிகக் குற்றங்கள் வெ.8.89 மில்லியன் இழப்பு

Share:

ஜோகூர்பாரு, ஏப்ரல் 01 -

இவ்வாண்டு, மார்ச் மாதத்தில் 848 வணிகக் குற்றங்கள் பதிவாகியிருப்பதுடன், மொத்தம் 8.89 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஜொகூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 306 வணிகக் குற்றப்பதிவுகளே இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் இவ்வாண்டு 2 லட்சத்து 59 ஆயிரத்து 955 வெள்ளி அதிகமாக பதிவாகியிருப்பதாக கூறப்படுகின்றது.

61 ஆன்லைன் மோசடி, 53 தொலைப்பேசி மோசடி, 41 'phantom' முதலீடுகள், 26 வேலை மோசடிகள் உட்பட 66 பிற மோசடி திட்டங்கள் ஆகியவை இதில் உள்ளடங்கியிருப்பதாக ஜொகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் எம். குமார் தெரிவித்தார்.

சிண்டிகேட்டின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 84 சதவீதம் உயர்வாக இருந்ததுடன் மொத்தம் 76 லட்சத்து 18 ஆயிரத்து 571 வெள்ளி 70 காசு இழப்பீடு அடைந்ததாக எம். குமார் மேலும் விவரித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்