Jul 29, 2026
Thisaigal NewsYouTube
MPV ரோந்து போலீஸ்காரை மோதிய ஹோண்டா சிட்டி
தற்போதைய செய்திகள்

MPV ரோந்து போலீஸ்காரை மோதிய ஹோண்டா சிட்டி

Share:

ஷா ஆலாம், ஜுலை 01-

போலீஸ் MPV ரோந்து போலீஸ் காரை, ஹோண்டா சிட்டி ரக கார் மோதியதில் இரு போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர்.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் ஷா ஆலாம், செக்‌ஷன் 7, பூசட் கொமேசியல், பெர்சியாரன் பெஸ்டாரி -யில் நிகழ்ந்தது.

சைரன் ஒலியுடன் அந்த போலீஸ் ரோந்துக் கார், சாலை சந்திப்பை கடக்க முற்பட்ட போது இவ்விபத்து நிகழ்ந்தது.

இதில் போலீஸ் ரோந்து கார் சேதமுற்றதுடன் அதில் இருந்த இரு போலீஸ்காரர்கள் காயத்திற்கு ஆளாகினர். பின்னர் அவர்கள் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி முகமது இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்