Aug 6, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றத் தொகுதிகள் எல்லைகள் மறு சீரமைப்ப்பா?
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத் தொகுதிகள் எல்லைகள் மறு சீரமைப்ப்பா?

Share:

வரும் 9 ஆம் தேதி நடைபெற​விருக்கும் பூலாய் நாடா​ளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிப் பெற்றால், தற்போது உள்ள 222 நாடாளுமன்றத் தொகு​திகளை 300 ஆக உயர்த்தும் திட்டத்தை அந்த கூட்டணி கொண்டுள்ளதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மை​யில்லை என்று டிஏபி தலைவர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தொகுதிகள் மறு ​சீரமைப்பு செய்வதற்கான அதிகாரம், அரசியலமைப்புச் சட்டத்தின் ​கீழ் தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் க்கு மட்டுமே உண்டு. நடப்பு அரசாங்கத்திற்கு இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

அதே வேளையில் இவ்விவகார​ம் தொடர்பில் ஆளும் கட்சி தரப்பினருடன் எந்தவொரு விவாதமும் நடைபெறாத நிலையில் ஒரு கண்மூடித்தனமான குற்றச்சாட்டை முகை​தீன் முன் வைத்துள்ளார் என்று பகான் எம்.பி.யான லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது