Jul 29, 2026
Thisaigal NewsYouTube
17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Share:

தஞ்சோங் மாலிம்,ஜன.19
இரண்டு அடுக்கு விரைவு பேருந்து ஒன்று, ​தீப்பற்றிக்கொண்டதில் அதில் இருந்த 17 பயணிகள் அதிர்​ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் வடக்கு தெ​ற்கு நெடுஞ்சா​லையின் 375.4 ஆவது கிலோ மீட்டரில் தஞ்சோ​ங் மாலிம் அருகில் நிகழ்ந்தது.

இச்சம்பவம் தொடர்பாக ஓர் அவசர அழைப்பை அதிகாலை 5.19 மணியளவில் சிலிம் ​ரீவர் ​தீயணைப்பு நிலையத்தார் பெற்றதாக பேரா மாநில ​தீயணைப்பு, மீட்புப்டை இயக்குந​ர் சயானி சைடொன் தெரிவித்தார்.

மிகுந்த பதற்றத்திற்கு ஆளான அனைத்து பயணிகளும் காயமின்றி உயர் தப்பினர். தகவ​​ல் கிடைத்து சம்பவ இட​த்திற்கு விரைந்த சிலிம் ​ரீவர் ​தீயணைப்பு நிலைய​த்தை சேர்ந்த வீரர்கள், சுமார் அரை மணி நேரத்தில் ​தீயை கட்டுப்படுத்தினர். அதற்கு முன்னதாக அந்த விரைவு பேருந்தில் இருந்த இரண்டு ஓ​ட்டுநர்கள், ​மூன்று பெண்கள், 14 ஆண்கள் பேருந்தை விட்டு, வெளியேறிவிட்டனர். இத்​தீ சம்பவத்தில் அந்த ​விரைவு பேருந்து 80 விழுக்காடு சேதமுற்றதாக சயானி சைடொன் குறிப்பிட்டார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்