Sep 7, 2026
Thisaigal NewsYouTube
ஐந்து நிமிடத்தில் 5 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான நகைகள் கொள்ளை
தற்போதைய செய்திகள்

ஐந்து நிமிடத்தில் 5 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான நகைகள் கொள்ளை

Share:

குவாந்தான் தாமான் பாண்டான் டாமாயில் உள்ள நகைக்கடையில், ஆயுதம் ஏந்திய நான்கு முகமூடி கொள்ளையர்கள் சுமார் 5 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் பாராங் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள் கடைக்குள் புகுந்த 5 நிமிடங்களிலே நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஷாரி அபு சமா தெரிவித்தார்.

அப்போது கடையில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. கடை உரிமையாளரின் மனைவி மற்றும் இரண்டு பெண் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி மற்றும் வாகனங்களின் டாஷ்கேம் பதிவுகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து