Jul 30, 2026
Thisaigal NewsYouTube
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் பிரமான்டமான இசை நிகழ்ச்சி
தற்போதைய செய்திகள்

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் பிரமான்டமான இசை நிகழ்ச்சி

Share:

கோலாலம்பூர்,ஜூலை 28-

நேற்றிரவு கோலாலம்பூர், புக்கில் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில், தொடங்கிய இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின், Rahman Live in KL 2024 இசை நிகழ்ச்சி பிரமான்டமாக நடைபெற்றது.

இசைப்புயலாக உருவெடுத்து இந்திய சினிமாவின் உச்சம் தொட்ட அவர், தமது இசைகுழுவுடன் இணைந்து நேற்றிரவு நடத்திய இசை நிகழ்ச்சிக்கு, பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM சிறப்பு வருகையளித்திருந்தார்.

அதோடு, அந்நிகழ்ச்சியில், பல இந்திய அரசியல் தலைவர்களும் கலந்து கொண்ட நிலையில், கிட்டத்தட்ட 33 ஆயிரம் இரசிகர்களின் ஆரவாரம் புக்கில் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கத்தை அதிர வைத்துள்ளது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை