Oct 14, 2026
Thisaigal NewsYouTube

முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்காக பிரத்தியேக அமைச்சர் பதவியை ஒதுக்க வேண்டியதில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், பிப்.14-

இந்நாட்டில் முஸ்லீம் அல்லாதவர்களின் விவகாரங்களைக் கவனிப்பதற்காக பிரத்தியேகமாக ஓர் அமைச்சர் பதவியை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்று பகாங் மந்திரி பெசாரும், அம்னோ உதவித் தலைவருமான டத்தோஶ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

முஸ்லீம் அல்லாத சமூகங்கள் உட்பட அனைத்து மலேசியர்களும் தங்கள் மதத்தையும், கலாச்சாரத்தையும் சுதந்திரமாக பாதுகாப்பதற்கும், பின்பற்றுவதற்குமான உரிமையை கூட்டரசு அரசியலமப்புச் சட்டத்தில் ஓர் உத்தரவாதமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த கொள்கையை அம்னோ தொடர்ந்து மதித்து வருகிறது.

இந்த கொள்கையானது, நீண்ட காலமாக நாட்டின் நல்லிணக்கம் மற்றும் வளப்பத்திற்கு அடித்தளமிட்டு இருக்கிறது. இந்நிலையில் முஸ்லீம் அல்லாதவர்களின் விவகாரங்களை கவனிப்பதற்காக பிரத்தியேக அமைச்சர் பதவியை உருவாக்குவது என்பது அவசியமில்லாத ஒன்றாகும் என்று வான் ரோஸ்டி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்