Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஷிலா ஷேரன் பணியிடை நீக்கம் செய்யப்ட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

ஷிலா ஷேரன் பணியிடை நீக்கம் செய்யப்ட்டுள்ளார்

Share:

அரச மலேசிய போலீஸ் படையிலிருந்து தாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து எந்தவொரு கடிதத்தையும் பெறவில்லை என்று இன்ஸ்பெக்டர் ஷிலா ஷேரன் கூறிய போதிலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் இன்று மாலையில் உறுதிப்படுத்தியது.
ஷிலா ஷேரனுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அவருக்கு எதிரான நீதிமன்ற விசாரணை முடிவடையும் வரையில் அவரின் பணியிடை நீக்கம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நேர்மை மற்றும் நன்னெறி பிரிவின் இயக்குநர் அஸ்ரி அமாட் தெரிவித்துள்ளார்.

Related News