Sep 6, 2026
Thisaigal NewsYouTube
கேசியா நிஷா தற்கொலை விவகாரம் ; விசாரணையை விரைவுப்படுத்த கல்வி அமைச்சர் உத்தரவு
தற்போதைய செய்திகள்

கேசியா நிஷா தற்கொலை விவகாரம் ; விசாரணையை விரைவுப்படுத்த கல்வி அமைச்சர் உத்தரவு

Share:

ஒர் இடைநிலைப்பள்ளியில் மிரட்டல், இனவெறித் துன்புறுத்தலுக்கு ஆளான 14 வயது மாணவி கேசியா நிஷா தற்கொலை செய்துக் கொண்ட வழக்கின் விசாரணையை விரைவுப்படுத்த கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் உத்தரவிட்டுள்ளார்.

அம்மாணவியின் மரணம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குடும்ப உறுப்பினர்களுக்கும், சக மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பதினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அமைச்சர், இதுபோன்ற இனரீதியிலான துன்புறுத்தல்கள் பள்ளிகளில் களையப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில், போலீஸ், சமூகநலத்துறை மற்றும் சுகாதார அமைச்சுடன் இணைந்து, அமைச்சு செயல்பட்டு வருகிறது.

அனைவருக்கும்ம் நீதி கிடைப்பதை உறுதி செய்வதோடு, பாகுபாடற்ற பாதுகாப்பான கல்வி சூழலை உருவாக்குவதே தங்களின் முன்னுரிமை எனவும் ஃபத்லினா சிடெக் உறுதியளித்தார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து