Aug 7, 2026
Thisaigal NewsYouTube
பிறந்த நாள் இன்ப அதிர்ச்சி
தற்போதைய செய்திகள்

பிறந்த நாள் இன்ப அதிர்ச்சி

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியிலும் இன்று மிக எளிமையாக தமது 76 ஆவது பிறந்த நாள் விழாவை புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் கொண்டாடினார். பிரதமர் துறையின் உயர் நிலை அதிகாரிகளுடன் பிரதமர் கேக் வெட்டி பிறந்த விழாவை எளிமையாக கொண்டாடியதை சில புகைப்படங்களுடன் தமது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். தமக்கு உண்மையிலேயே இது ஒரு இன்ப அதிர்ச்சிதான் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related News