Oct 9, 2026
Thisaigal NewsYouTube

டாக்சி, பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் உதவி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டாக்சி, பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் உதவி

நாடு முழுவதும் உள்ள சுமார் 38,000 டாக்சி ஓட்டுநர்கள், 15,000 பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசாங்கம் தலா 1,000 ரிங்கிட் ஒருமுறை உதவித்தொகை வழங்கவுள்ளது.

இந்த உதவித்தொகை அடுத்த வாரம் வழங்கப்படும் என்று 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

மலேசிய தினத்தை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட H வாகனப் பதிவு எண் தொடரின் விற்பனை மூலம் கிடைத்த வருவாயை அடிப்படையாகக் கொண்டு இந்த உதவி வழங்கப்படுகிறது. இதில் H 1 பதிவு எண் ஒரு கோடியே 7 லட்சத்து 77 ஆயிரத்து 777 ரிங்கிட்டுக்கு ஏலம் போனது. H தொடர் மூலம் மொத்தம் 91.2 மில்லியன் ரிங்கிட் ஏல வருவாய் கிடைத்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மக்கள் வீட்டுத் திட்டங்களுக்கு 1 பில்லியன் ரிங்கிட்; திங்கட்கிழமை முதல் பதிவுகள்

மக்கள் வீட்டுத் திட்டங்களுக்கு 1 பில்லியன் ரிங்கிட்; திங்கட்கிழமை முதல் பதிவுகள்

பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய அன்வார்; ‘நாடு’ அதிகாரத்திலிருந்து குறள்

பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய அன்வார்; ‘நாடு’ அதிகாரத்திலிருந்து குறள்

ஷா ஆலாம் பகுதியில் 12 வாகனங்கள் மோதல்; இருவர் படுகாயம், இருவர் காயம்

ஷா ஆலாம் பகுதியில் 12 வாகனங்கள் மோதல்; இருவர் படுகாயம், இருவர் காயம்

லங்காவி, லாபுவான் தீவுகளில் வரியில்லா பொருள் வாங்கும் வரம்பு 10,000 ரிங்கிட்டாக உயர்வு

லங்காவி, லாபுவான் தீவுகளில் வரியில்லா பொருள் வாங்கும் வரம்பு 10,000 ரிங்கிட்டாக உயர்வு

அரசு ஊழியர்களுக்கு தலா 1,500 ரிங்கிட் சிறப்பு உதவி; ஓய்வூதியதாரர்களுக்கு 750 ரிங்கிட்

அரசு ஊழியர்களுக்கு தலா 1,500 ரிங்கிட் சிறப்பு உதவி; ஓய்வூதியதாரர்களுக்கு 750 ரிங்கிட்

இந்தியச் சமூகத்துக்கு மித்ரா மூலம் 150 மில்லியன் ரிங்கிட்; தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன், வழிபாட்டுத் தலங்களுக்கு 80 மில்லியன் ரிங்கிட்

இந்தியச் சமூகத்துக்கு மித்ரா மூலம் 150 மில்லியன் ரிங்கிட்; தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன், வழிபாட்டுத் தலங்களுக்கு 80 மில்லியன் ரிங்கிட்