Nov 24, 2026
Thisaigal NewsYouTube

சமூக ஊடகங்களில் சர்ச்சை எதிரொலி இல்லை: கார்டீனியா ரொட்டி விற்பனை தொடர்ந்து அதிகரிப்பு!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சமூக ஊடகங்களில் சர்ச்சை எதிரொலி இல்லை: கார்டீனியா ரொட்டி விற்பனை தொடர்ந்து அதிகரிப்பு!

கார்டீனியா ரொட்டியின் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் அண்மையில் பரவிய சர்ச்சைகள், நிறுவனத்தின் விற்பனையைப் பாதிக்கவில்லை என்றும் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கார்டீனியா பேக்கரிஸ் கேஎல் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு உதவி பொது மேலாளர் யாஸ்லி முஹமட் சாலே தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை நிறுவனம் தீவிரமாகக் கருதுவதாகவும், தயாரிப்புகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அங்கீகாரம் பெற்ற சுயேட்சை ஆய்வகத்தில் உணவுப் பொருள் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், அண்மைய புகார் தொடர்பாக சுகாதார அமைச்சின் மாவட்ட சுகாதார அலுவலக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிறுவனத்தின் சொந்த ஆய்வகத்தில் அல்லாமல், வெளிப்புற சுயேட்சை ஆய்வகத்திலேயே மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் யாஸ்லி முஹமட் சாலே குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஐந்து பிரதமர்கள், மூன்று மாமன்னர்கள் ஆட்சியில் தொடர்ந்த ஈ.சி.ஆர்.எல். ரயில் திட்டம்! 99 விழுக்காடு நிறைவு!

ஐந்து பிரதமர்கள், மூன்று மாமன்னர்கள் ஆட்சியில் தொடர்ந்த ஈ.சி.ஆர்.எல். ரயில் திட்டம்! 99 விழுக்காடு நிறைவு!

தேசிய இலக்கிய மேதை ஏ. சமாட் சைட் காலமானார்! மலேசிய இலக்கிய உலகில் பேரிழப்பு

தேசிய இலக்கிய மேதை ஏ. சமாட் சைட் காலமானார்! மலேசிய இலக்கிய உலகில் பேரிழப்பு

600 மில்லியன் ரிங்கிட் பாரம்பரியக் கட்டடப் புதுப்பிப்பு வீண் செலவல்ல! – ஹன்னா இயோ

600 மில்லியன் ரிங்கிட் பாரம்பரியக் கட்டடப் புதுப்பிப்பு வீண் செலவல்ல! – ஹன்னா இயோ

குறைந்த வருமானம், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு: இப்போதைக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை – நிதி அமைச்சு அறிவிப்பு!

குறைந்த வருமானம், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு: இப்போதைக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை – நிதி அமைச்சு அறிவிப்பு!

விமானப்படை போதைப்பொருள் கடத்தல் வழக்கு: நான்கு அதிகாரிகளின் தடுப்புக் காவல் நீட்டிப்பு

விமானப்படை போதைப்பொருள் கடத்தல் வழக்கு: நான்கு அதிகாரிகளின் தடுப்புக் காவல் நீட்டிப்பு

மைஜிஓவி மலேசியா செயலி மூலம் கடப்பிதழைப் புதுப்பிக்கும் வசதி அறிமுகம்!

மைஜிஓவி மலேசியா செயலி மூலம் கடப்பிதழைப் புதுப்பிக்கும் வசதி அறிமுகம்!