May 21, 2026
Thisaigal NewsYouTube
தண்ணீர் தொடடியில் இருந்து குதிக்க முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்
தற்போதைய செய்திகள்

தண்ணீர் தொடடியில் இருந்து குதிக்க முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

Share:

கிரியான் மாவட்டத்தில் உள்ள பாகான் செராய் சந்தையின் தண்ணீஇர் தொட்டியில் இருந்து கீழே குதிக்க முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தீயணைப்பு - மீட்புப் படையினர் காப்பாற்றினர்.

39 வயது கொண்ட அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 6 மாடி உயரத்தில் இருந்த தண்ணீர் தொட்டியின் மேல் நின்று கொண்டிருந்தார், அவர் காப்பாற்றப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையாக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார் என பேரா மாநில தீயணைப்பு- மீட்புப் படையின் துணை இயக்குநர் சபாரொட்சி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்