Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பௌத்தக் கோட்பாடுகள் மற்றும் 'மடானி' கருத்தாக்கம் குறித்த மாநாடு மே மாதம் நடைபெறுகின்றது
தற்போதைய செய்திகள்

பௌத்தக் கோட்பாடுகள் மற்றும் 'மடானி' கருத்தாக்கம் குறித்த மாநாடு மே மாதம் நடைபெறுகின்றது

Share:

தேசிய விசாக தினக் கொண்டாட்டத்தையொட்டி, எதிர்வரும் மே 23-ஆம் தேதி முதன்முறையாக புத்த சமயக் கொள்கைகள் மற்றும் “மடானி” நடைமுறைகள் குறித்த தேசிய மாநாடு நடத்தப்பட உள்ளது.

“ஞானமும் நாகரிகமும் இணையும் பயணம்: புத்த சமயக் கொள்கைகள் & மடானி நடைமுறைகள்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில், சமயத் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மலேசியா மடானி கொள்கைகளுடன், புத்த மத போதனைகள் எவ்வாறு பொருந்துகின்றன என்பதை விவாதிக்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிகழ்வானது சமயங்களுக்கு இடையிலான உரையாடல்களுக்கு, அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்