Jul 10, 2026
Thisaigal NewsYouTube
பாஸ் மீது அதிருப்தி; பாக்காத்தான் ஹரப்பான் பக்கம் சாய்கிறதா பெர்சத்து ஆதரவு?
தற்போதைய செய்திகள்

பாஸ் மீது அதிருப்தி; பாக்காத்தான் ஹரப்பான் பக்கம் சாய்கிறதா பெர்சத்து ஆதரவு?

Share:

ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில், பாஸ் கட்சி தங்களை நடத்திய விதம் குறித்த அதிருப்தியால், பெர்சத்து ஆதரவாளர்கள் பாக்காத்தான் ஹரப்பான்னுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹசான் தெரிவித்துள்ளார்.

பெர்சத்து மற்றும் பாஸ் ஆகிய இரு கட்சிகளும் ஒரே பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் நீடித்தாலும் இரு கட்சிகளுக்கும் இடையே சுமுக உறவு இல்லாத நிலையில், பாஸ் கட்சி பாரிசான் நேஷனலுக்கு ஆதரவளிக்கக் கோருவதால், அதற்குப் பதிலடியாக பெர்சத்து ஆதரவாளர்கள் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு வாக்களிக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தேர்தலில் பெர்சத்து 16 இடங்களிலும், பாஸ் 11 இடங்களிலும் களம் காண்கின்றன.

இருப்பினும், பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் டி.ஏ.பி கட்சிக்கு உள்ள ஆதிக்கம் குறித்த தயக்கம் காரணமாக, பெர்சத்து ஆதரவாளர்கள் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று பேராசிரியர் அகமட் ஃபவுசி அப்துல் ஹமிட் கருதுகிறார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்