Jul 10, 2026
Thisaigal NewsYouTube
மானியம் சமையல் எரிவாயு கடத்தல்: 190 சிலிண்டர்கள் பறிமுதல்; ஒருவர் கைது!
தற்போதைய செய்திகள்

மானியம் சமையல் எரிவாயு கடத்தல்: 190 சிலிண்டர்கள் பறிமுதல்; ஒருவர் கைது!

Share:

செப்பாங், சுங்கை பீலெக் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், மானிய விலையிலான 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களில் இருந்து வணிகப் பயன்பாட்டிற்கான 50 கிலோ சிலிண்டர்களுக்கு எரிவாயுவை மாற்றிய சட்டவிரோதக் கும்பலைச் சிலாங்கூர் உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் கண்டுபிடித்துள்ளனர்.

மானிய விலை எரிவாயுவை மாற்றி, அதனைச் சந்தை விலையை விடக் குறைந்த விலைக்குத் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய முயன்றதே இதற்குக் காரணமாகும்.

இரண்டு வாரக் கண்காணிப்பிற்குப் பிறகு நடத்தப்பட்ட இந்த ‘ஒப்ஸ் திரிஸ் 4.0’ சோதனையில், பல்வேறு முத்திரைகளைக் கொண்ட 190 சமையல் எரிவாயு சிலிண்டர்கள், இணைப்பு குழாய்கள், ஐஸ் கட்டிகள் மற்றும் ஒரு லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட இவற்றின் மொத்த மதிப்பு 56,000 ரிங்கிட் ஆகும். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒரு நபர் கைது செய்யப்பட்டு, 1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்