Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கொள்ளை முயற்சி, இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கொள்ளை முயற்சி, இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்

நிபோங் டெபால் , செப்டம்பர் 27-

பினாங்கு, நிபோங் டெபால், புக்கிட் பஞ்சோர்-ரில் ஒரு தொழிற்சாலைக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக நம்பப்படும் இரண்டு நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் சம்பந்தப்பட்ட தொழிற்பேட்டைப் பகுதியில் நிகழ்ந்தது.

அந்த தொழிற்சாலை வீற்றிருக்கும் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியின் போது நிகழ்ந்த மோதலில் அந்த இரு கொள்ளையர்களும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது, இன்று நடத்தவிருக்கும் செய்தியாளர்கள் கூட்டத்தில் இதன் முழுமையான விவரங்களை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்