Jul 6, 2026
Thisaigal NewsYouTube
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடி விபத்து தொழில்நுட்ப அறிக்கை ஜுன் 26 ஆம் தேதி வெளியிடப்படும்
தற்போதைய செய்திகள்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடி விபத்து தொழில்நுட்ப அறிக்கை ஜுன் 26 ஆம் தேதி வெளியிடப்படும்

Share:

ஷா ஆலாம், ஜூன்.03

சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்துச் சம்பவம் தொடர்பிலான தொழில்நுட்ப விசாரணை அறிக்கை இம்மாதம் 26 ஆம் தேதி முழுமையாக வெளியிடப்படும் என்ற சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் பலதரப்பட்ட முக்கிய அம்சங்கள் இருப்பதால் குற்றப்புலனாய்வு விசாரணை அறிக்கையுடன் இணைப்பதற்கு இந்த தொழில்நுட்ப விசாரணை அறிக்கை, அவசியமானதாகும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

இந்த விபத்து தொடர்பாக எந்தவொரு முடிவுக்கும் வருவதற்கு முன்னதாக கட்டமைப்பு, மண்ணின் நகர்ச்சி உட்பட பல்வேறு அம்சங்களை ஆராய வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்