Jul 30, 2026
Thisaigal NewsYouTube
33 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

33 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது

Share:

ஈப்போ , ஆகஸ்ட் 08-

GRO போர்வையில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 33 அந்நிய நாட்டுப்பெண்களை குடிநுழைவுத்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை பேராக், கிந்தா மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் இவர்கள் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.

ஓபிஎஸ் கெகர், ஓபிஎஸ் செளரா மற்றும் ஓபிஎஸ் மின்யாக் ஆகிய பெயர்களில் கேளிக்கை மையங்கள், உணவகங்கள் மற்றும் வர்த்தகத் தளங்களை இலக்காக கொண்டு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பேரா மாநில இயக்குநர் Meor ஹிஸ்புல்லாஹ் Meor அப்துல் மாலிக் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பெண்களில் பெரும்பாலோர் வியட்நாம் பிரஜைகள் ஆவர் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை