Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பண்டார் உத்தாமா பள்ளி கத்திக் குத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பம் சிவில் வழக்குத் தொடர முடிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பண்டார் உத்தாமா பள்ளி கத்திக் குத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பம் சிவில் வழக்குத் தொடர முடிவு

சுபாங் ஜெயா, பண்டார் உத்தாமா பள்ளியில் கத்திக் குத்துச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர், சம்பவம் தொடர்பாக சிவில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குடும்பத்தினர் சார்பில் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துக்கான பொறுப்பு மற்றும் இழப்பீடு தொடர்பான விவகாரங்கள் சிவில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன.

பள்ளியில் கடந்த ஆண்டு நடைபெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் மீது சட்ட நடவடிக்கைகள் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குடும்பத்தினர் தொடரவுள்ள சிவில் வழக்கின் மூலம், உயிரிழந்த மாணவிக்கான இழப்பீடு உள்ளிட்ட நிவாரணங்களை கோர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை