Jun 30, 2026
Thisaigal NewsYouTube
சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது
தற்போதைய செய்திகள்

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

Share:

சிலாங்கூர், தாமான் கின்ராராவில் உள்ள சமூக ஆர்வலர் எஸ். சந்திரசேகரனின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பெண் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடந்த இச்சம்பவங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவை அதிருப்தி மற்றும் மனவருத்தம் காரணமாக நடந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி காஹார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, 12 பேரில், 7 பேர் சம்பவத்துடன் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு உதவுவதற்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மற்ற ஐந்து பேர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு