Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்கள் வைத்திருந்த முன்னாள் வனக்காவலர் கைது
தற்போதைய செய்திகள்

பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்கள் வைத்திருந்த முன்னாள் வனக்காவலர் கைது

Share:

சபா மாநிலம் துவாரன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முன்னாள் வனத்துறை காவலர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

61 வயதுடைய அந்நபர், நேற்று காலை சுமார் 7.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் வனவிலங்கு குற்றப்பிரிவு தளபதி ஜாகி அஷார் தெரிவித்துள்ளார்.

சோதனையின் போது சுமார் 5.9 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வனவிலங்கு உடற்பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 55 ஜோடி மான் கொம்புகள், மூன்று காண்டாமிருக கொம்புகள், 330 பாங்கோலின் செதில்கள், மலைப்பாம்புகளின் தோல்கள், ஜாகி அஷார் பறவைகளின் மண்டையோடுகள், யானையின் எலும்புகள் மற்றும் பற்கள், சம்பார் வகை மானின் கொம்புகள், கரடியின் மண்டையோடுகள் உள்ளிட்ட பல விலங்குகளின் உடற்பாகங்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்