Jul 31, 2026
Thisaigal NewsYouTube
முட்டை லோரி கவிழ்ந்தது / லோரி ஓட்டுநர் பலி
தற்போதைய செய்திகள்

முட்டை லோரி கவிழ்ந்தது / லோரி ஓட்டுநர் பலி

Share:

கோலா காங்சார், ஆகஸ்ட் 15-

முட்டைகளை ஏற்றிச்சென்ற லோரி ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.50 மணியளவில் வடக்கு தெற்கு நெடுங்சாலை, 257 ஆவது கிலோமீட்டரில் கோலா காங்சார் - ஐ நோக்கி, மெனோரா சுரங்கப்பாதை அருகில் நிகழ்ந்தது.

Hino வகையைச் சேர்ந்த அந்த முட்டை லோரி, தடம் புரள்வதற்கு முன்னதாக சாலைத்தடுப்பை மோதியதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய 23 வயது லோரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டார். அவருடன் பயணித்த 29 வயது உதவியாளர் சொற்ப காயங்களுக்கு ஆளானதாக சபரோட்ஸி நோர் குறிப்பிட்டார்.

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு