Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கெடா கொடியாங் வட்டாரத்தில் ஏற்பட்ட சுழற்காற்றினால்,வீடுகளின் கூரைகள் சேதாரத்திற்குற்பட்டன.
தற்போதைய செய்திகள்

கெடா கொடியாங் வட்டாரத்தில் ஏற்பட்ட சுழற்காற்றினால்,வீடுகளின் கூரைகள் சேதாரத்திற்குற்பட்டன.

Share:

கெடா கொடியாங் வட்டாரத்தில் ஏற்பட்ட சுழற்காற்றினால், அங்குள்ள வீடுகளின் கூரைகள் சேதாரத்திற்குற்பட்டன. இன்று மாலை 3.45 மணி அளவில், சுழற்காற்று ஏற்பட்டு, அங்குள்ள மக்களின் வீடுகளின் கூரைகள் காற்றின் சுழலின் காரணமாக சேதாரமாகி உள்ளது என அங்கு வசிக்கும் மக்களின் ஒருவரான 40 வயது மதிக்கத்தாக் மர்வான் கசிம் கூறினார்.

இதுபோன்ற சுழல்காற்று, தான் தொலைக்காட்சியில் மட்டுமே இதுவரை பார்த்து வந்ததாகவும் 10 வீடுகளின் கூரைகளைச் சரிப்படுத்த ஏறக்குறைய 40000 செலவாகும் என அவர் மேலும் கூறினார்.

Related News