இஹைலிங் மற்றும் டாக்சிகளுக்கான ஆயுட்காலம் வரம்பு 10 வருடத்திலிருந்து 15 வருடங்களாக அதிகரிகப்படுள்ளது.
இது இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க உள்ள இஹைலிங் களுக்கு ஆயுட்காலம் நீடிப்பு வழங்கப்பட்ட வேளையில், டாக்சியின் ஆயுட்காலம் நீடிப்பு தீபகற்ப மலேசியா முழுவது வழங்கப்படுள்ளதாக ஆண்டனி லோக் குறிப்பிட்டார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு


