Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சாலை கேடிகளுக்கு எதிராக போலீசார் சோதனை
தற்போதைய செய்திகள்

சாலை கேடிகளுக்கு எதிராக போலீசார் சோதனை

Share:

ஜார்ஜ் டவுன் ,ஆகஸ்ட் 12-

சாலையை பந்தயக் களமாக பயன்படுத்தி வரும் சாலை கேடிகளுக்கு எதிராக பினாங்கு போலீசார் நேற்று நள்ளிரவு வரை பட்டர்வொர்த் புறநகர் வட்ட சாலையான லெபுஹராய லுார் பட்டர்வொர்த் - மில் மிகப்பெரிய சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் 67 மோட்டார் சைக்கிள்களை போலீசார் சோதனையிட்டனர். 1987 ஆம் ஆண்டு சாலைபோக்குவரத்து சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு பல்வேறு குற்றங்களுக்காக 195 சம்மன்கள் வெளியிட்டப்பட்டன. வாகனமோட்டிகள் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை