Dec 16, 2025
Thisaigal NewsYouTube
மலேசிய ரிங்கிட் தொடர்ந்து வலுவடைகிறது
தற்போதைய செய்திகள்

மலேசிய ரிங்கிட் தொடர்ந்து வலுவடைகிறது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.16-

மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து நிலையாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை ஓர் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் ரிங்கிட்டின் மதிப்பு 4 ரிங்கிட் 8 காசாகப் பதிவாகியுள்ளது.

Related News