Jul 28, 2026
Thisaigal NewsYouTube
வாகனம் ஆற்றில் விழுந்ததில் மாது மரணம்
தற்போதைய செய்திகள்

வாகனம் ஆற்றில் விழுந்ததில் மாது மரணம்

Share:

கெப்பாலா பாத்தாஸ், மே 11-

வாகனம் ஒன்று, சாலையைவிட்டு விலகி, ஆற்றில் விழுந்ததில் மாது ஒருவர் மரணமுற்றார். இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் பினாங்கு,கெப்பாலா பாத்தாஸ், ஜாலான் லஹார் கெப்பார் பெனாகா என்ற இடத்தில் நிகழ்ந்தது.

40 வயது சித்தி ஹாவா முகமது இசா என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டுள்ளது என்று தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

ஆற்றிலிருந்து பெரோடுவா அல்சா ரக கார் மீட்கப்பட்ட போது, அந்த காரில் சம்பந்தப்பட்ட மாதுவின் உடல் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டதாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார். போலீசாரின் புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த மாதுவின் உடல், காவல்துறையிரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது