Dec 4, 2025
Thisaigal NewsYouTube
உதவிக் கரம் நீட்டியது பாட்டில் ஆயிர் ஏர் ஆசியா
தற்போதைய செய்திகள்

உதவிக் கரம் நீட்டியது பாட்டில் ஆயிர் ஏர் ஆசியா

Share:

கோலாலம்பூரை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் மலேசியாவின் சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைன், நிதி நெருக்கடி காரணாக இன்று தற்காலிகமாக தனது விமானச் சேவையை நிறுத்திக்கொண்டதைத் தொடர்ந்து பெரும் அவதிக்குள்ளான அந்த விமான நிறுவனத்தில் டிக்கெட் வாங்கியவர்களை உரிய வழித்தடங்களில் கொண்டு சேர்ப்பதில் பாத்திக் ஆயிர் விமான நிறுவனமும், ஏர் ஆசியா விமான நிறுவனமும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
இன்று வியாழக்கிழமை மைஏர்லைனில் டிக்கெட் வாங்கியவர்கள் தங்கள் பயணத்திற்காக விமான நிலையத்திற்கு வந்த போது, விமானச் சேவை இல்லாதால் பெரும் சிரமத்தற்கு ஆளாகினர்.
இதனை தொடர்ந்து முன்பு மெலிண்டோ ஏர் என்ற பெயரில் செயல்பட்ட பத்திக் ஆயிர் நிறுவனமும், ஏர் ஆசியாவும் உதவிக்கரம் நீட்டியுள்ளன..

Related News