Jul 31, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு நபர்களுக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

இரண்டு நபர்களுக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல்

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 13-

கடந்த வெள்ளிக்கிழமை மதியம், கெலனா ஜெய- வில் ஒரு சமயப்பள்ளி அருகில் உள்ள Surau- கழிப்பறையில் பெண் தலைமையாசிரியரையும், பணிப்பெண் ஒருவரையும் ராம்போ கத்தியால் குத்தி, காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கு தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.

46 மற்றும் 50 வயதுடைய அந்த இரண்டு நபர்களையும் 7 நாட்கள் தடுத்து வைப்பதற்கு பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர்ஏசிபி ஷாருல்நிஜாம் ஜாபர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு பின்னணி காரணம் என்ன என்பது குறித்து தாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கத்துக்குத்துக் காயங்களுக்கு ஆளான இரண்டு பெண்களில் 26 வயதுடைய பெண், ஷா ஆலாம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை